Map Graph

செல்லம்பட்டி, தஞ்சாவூர்

தஞ்சாவூரின் புறநகர்

செல்லம்பட்டி (Chellampatti) என்பது தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியாகும். இது தஞ்சாவூர் வட்டத்தில் தஞ்சாவூர் நகரின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

Read article